sollaamale

vetti eduthu...
வீசிவிட yenni
verukka ninaikkintra
ovvoru nodiyum

nenjile veroontri
ninaivukalai uramakki
விருட்சமாய் வளருதே
intha kaadhal vaithai.

புன்சிரிப்பின் சிதறலில்
சிக்கித்தவிக்கும் en sinthaiyil
purindhum புரியாததுமாய்
or puthir...

enனவளே...
un சிரிப்பொலிக்கும்
un கொலுசொலிக்கும்
enனthaan வேறுபாடு??

unakkena kaaththirukkum
ஏகாந்தமான nerangkal
எனக்கெதிராய் maarum marmam thaan enன ?

kathiruppin kadasi தருணமாய்
thevathai nee நெருங்கிவர...

sollavantha kaadhalai
sollaamal thavikkiren
சொல்லிடதானே thudikiren
Written : ஜெகதீஷ் (1-Jul-14, 7:07 pm)
Added : jaggadeesh


புதிதாக இணைந்தவர்

மேலே