anbu nanbaa sabari

(எனதாருயிர் nanban சபரியின் thirumanathirku naan eluthiya vaazhththuk கவிதை)

sumai thaangum un tholgalin mele
சுகந்தரும் oru chinnap பறவை...athai
imai pol kappathu un kadan - endrum
அகந்தன்னில் enthich sel unனுடன்!

siragugalin keeze thendral வீசுவதால் ippothu
un வேகத்தைத் தளர்த்திக் kollathe -
....mele பற, innum thoorap பற!
piraku varum நற்பலன்கள் yavaiyum
anbodu பங்குபோடு - perumpangu pennirku குடு!

intha nanbanin anbu நச்சரப்புகள் ivai மட்டுமே,

un பத்துவிரல் idukkil PATHTHIRAMAY innum பத்துவிரல்,
unனுடன் nadaipoda இன்னுமோர் nija நிழல்,
nee imayam yeri thadayam பதிக்கும்போது, nindru kalikum or இதயம்,

இத்துணையும் un பேறு,
sugam வேறு, inbam வேறு,
athai யறிந்து perinbam எய்தி
vaazhvil yendrendrum முன்னேறு!
Written : வைரன் (3-Jul-14, 1:07 pm)
Added : வைரன்


புதிதாக இணைந்தவர்

மேலே