gnabagangal
thaaththaavin viral pitithuaalillaa saalai valiye
irayil பார்க்கச்senrathu !
akkavin undiyalil
panam thirudi pallikku
veliye mittaai vaangiyathu !
paattiyin மூக்குபொடி டப்பியை
ஒழித்துவைத்து thedi கண்டுபிடித்தது
pol nalla peyar vaangiyathu
ammaavin கைருசி thedi
அடுப்பங்கலை sentru அவள்வைத்த
கோழிக்குழம்பை kuditthuvittu
onrum ariathavan pol vilayada senrathu !
appa thantha ரூபாய்களை
siruka siruka semithu VAITHEN
சில்லறையில்லை ena appa athai எடுத்தபோது
maatiyin padikalil azuthukondu kidanthu !
anaitthum gnaapakam varukiRathu
உறவுகளைவிட்டு பரதேசியாய் yengo
oru MOOLAIYIL வேலைப்பழு thaangaamal
உடல்வலியால் padutthirukkum enaக்கு!!!!!!!!!!!!!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]