unakaaga
melliya punnakaiyil வன்மங்களின்றிuruvaakki senraai புயலை!
athil tholaintha en manathinai
inRuvaRai enakku thirumba
கிடைக்காமலேயே seithu vittai !!
unnidam iruppathai varudankal kadanthu
arinthu கொண்டாலும்; en manathai kedka
enake உரிமையில்லா itathil nirkiren
சிறைப்பட்டு!!
ARUGIL irunthum vathaithu kondirukkiraai
மெளனமென்னும் aritharam poosik kondu!
Ethuvarai நீட்டித்து vida போகிறதென்ற
en கர்வங்களையும் norunka vaithu
kondu thaane நிற்கிறாய்!
vilaki vida muyanraalum
kanavilum கற்பனையிலும்
un முகம்!
maranthin வலிகளை uyirodu
thanthu puthaithu kondirukkiraai!
manam unனிடமிருந்தும், valikal mattum
enakaana parisa ?? vaazhva ???
ethai thodara pokirathu
en காத்திருப்புகள்??!
vidaையில்லா கேள்விகளுடன்
vidaை கிடைக்குமென்ற nambikkaiyil
கற்பனைகளைக் kondu kaathirukiren
உனக்காக!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- மலர்91 [35]
- மனக்கவிஞன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
- Dr.V.K.Kanniappan [16]