kathalithuppar

kathalithuppar
unnai unakke pitikkaamal pogum
uravukal thuuramaay theriyum
unmaigal kandupidikka mutiyamal pogum
yemaatruvathu terinthum ஏமாறுவாய்
கவலைப்படுவாய் enru terinthum
nee சந்தோசப்படுவாய்
vaazhkkai பிடிப்பின்றி pogum
மரணதண்டனையா !!!
athu saatharanam என்பாய் ............
puriyum bodhu
தனிமையே பிடித்துப்pogum
matravargalai நம்பமாட்டாய்
தன்கையே thanakku uthavi என்பாய்
vaazhkkai மரத்துப்pogum
mothatthil nee
சந்நியாசி ஆவாய்
vaazhkkaiயை புரிந்திருப்பாய்
kathalithuppar !..............
Written : TP Thanesh (11-Jul-14, 3:07 pm)
Added : PT Thanesh


புதிதாக இணைந்தவர்

மேலே