yenna solli vilukindrana mazhaithuligal

"இவன் vanthal சக்தி, வராவிட்டால் அவதி"
enru naangal solliyathaal
கோபமா உனக்கு?

aayiram karam konda
sooriyanai காண்கின்றோம்
anuthinamum
aayiram neerch saram konda nee,
ஆடிகொருமுறை
aen verukiraai
enath theriyaamal கேட்டுவிட்டோம்!

mannidamirunthu
vaasathai பிரித்துத் tharum
அன்னபட்சி நான்! ena
மார்தட்டிக் kolla
vanthirukkalaam nee?

vasadhi padaittha மாந்தர்தம்
nalan வினவ, avar மறுக்க,
avarதம் மகிழ்வுந்துகளின்
கண்ணாடிகளில்
pattuth theriththa
கோபமா உனக்கு?

aelaik குடிசைகளில்
anumathi enruம் உனக்குண்டு
ena்பதறிந்து,
kuurai valiye pugunthu
avarகட்கு
ena்ன solla vanthai nee?

இன்னல்கள்...மின்னல்கள் போல!
arai nodi vaalkkaithan அவ்விரண்டுக்குமே!
ena அக்குடிசைவாழ் makkalukku
unartha vanthaாயா ena்ன nee?

குடிசைகளுக்கு ARUGIL
oru suvar வேலி,
nee vantha arththa veLaiyil
nee செய்தஅற்புத வேலையில்,
antha uruthi MARANTHA வேலி,
pala ஜீவன்களின் uyirai
ஒட்டுமொத்தமாக
மேய்ந்தது!

keeze vizhum
un ovvoru thuliyilum
இரக்கம் thedum
yem kula mantharkku
irakka neyridum
விபத்துக்களை
aen alikkirai nee?

pasi vanthaு,
pathum பறந்த,
பகட்டில்லா,
pathinoru uyirkalai kudithu
pasi thiirththu kondaாய் nee!

soll மழையே, mazhaiyin துளியே!
vellai ரத்தமான nee,
sikappu rattham paarkka
aasaipattu keeze verukiraaya nee?

பின்குறிப்பு:
சமீபத்தில், mazhaiyin பாதிப்பால், சென்னை, உத்தரபாளயத்தில், suvar ondru சரிந்து, athil எதிர்பாராதவிதமாக் uyir neeத்த, 11 kattita தொழிலாளிகளுக்கு ikkavithai சமர்ப்பணம்!

- அக்னிபுத்ரன்!
Written : அக்னிபுத்ரன் (11-Jul-14, 11:57 pm)
Added : Agniputhran


புதிதாக இணைந்தவர்

மேலே