muthal theebavali

panakkara பையன்களின்
vediக்காத,
பட்டாசுகளின் எச்சம்!

மாடிveettu மங்கைகளின்,
பத்தாத KILINTHA
aadaigalin மிச்சம்!

poithu pona vediகளை,
segariththa
iravu neram!

ethir veettu அக்காளின்
maiinthu pona
பலகாரம்!

pakkathu veettu சன்னலில்,
olinthu பார்த்த,
பாட்ஷா படம்!

sangu chakkaram இருக்குமோ?
kambi MATHAPPU இருக்குமோ?
oosi vedi வேணுமே!
en appa!
eppo வருவ?

neram yettu ஆயிடுச்சு!
en nilalum vaadi poயிடுச்சு!
en appa!
eppo வருவ?

kaal sattai இருக்குமோ?
பேண்டு sattai இருக்குமோ?
jeans பேண்டு வேணுமே!
en appa!
eppo வருvaa?

kaadu medu கல்லுடைச்சி,
கையி rentum மூட்ட தூக்கி,
nengi நிமிர saalaiyile
en appa வர்றாரே!
singa nadai poட்டுதான்,
seeri பாஞ்சி வர்றாரே!

az innum அதிகமா!
அவசரத்துல பிரிச்சேனே!
thedi thedi பார்த்தேனே!

oratthula பட்டாசு!
oru MOOLAையில
sokka sattai!
eduthu naanum poட்டேனே!

vaa appa! vedi vediப்poம்!
vaaய் valikka கத்துவோம்!
puthu sattai,
poட்டாச்சு!
theru MOOLA வந்தாச்சு!

தூரத்துல oru குரல்!
pazhakkappatta en aaththaa குரல்!
'ஏன்யா! கைலி கட்டி?'
'வேட்டி yethum எடுக்கலையா?''
po புள்ள! தூரத்துல!
polappu yethum unaku இல்ல!
kadai muzhukka alai கூட்டம்!
pinna எடுப்poம் பாத்துக்கலாம்!
Written : Sherih பிரபு (17-Jul-14, 3:15 pm)
Added : sherish


புதிதாக இணைந்தவர்

மேலே