kaadhal

ettaam vakuppu
padikum vayathu!
pattaampoochi
pidikum மனது!

கைகளுக்குள் sikkatha
பட்டம்பூச்சிபோல
அறிவுரைக்குள்
sikkatha மனது!

un
parvaith theekuchi
en kankalail
urasa pattrikkondathu
kaadhal தீ!

thottavudan
ottikollum பசையாய்
ஒட்டிக்கொண்டது
uyiril un முகம்!

antrumuthal
thunbangal
enனும் maiai
yenai
துரத்தும்போதெல்லாம்
naan avatrai
thuraththap payanpaduththuvathu
un
பருவமுகம்தான்!

antrumuthal
urakkatthil
en udadugal
uchcharitha vaarthai
un பெயர்தான்!

sinnach sinna
kadhaigal pesi
சிரித்துக்கொண்டோம்!
sonna பொய்களுக்கெல்லம்
போன்சிரிப்பையே
parisaai தந்தாய்!

சிற்றுண்டிகள்
மாற்றிஉண்டோம்
snegam valarnthathu!

varudankal கழிய
vayathu valarnthathu
enபதைவிட
kaadhal valarnthathu!

nee சொல்வாயென
நானும்!
naan சொல்வேனென
neeயும்!
nam iruvarum
சொல்வோமென kaathalum
kaaththirukka
பள்ளிக்கதவுகள்
மூடிக்கொன்டது!

palamurai
naan unakaaga
orumurai
konra paatiyai
maranam
konraுவிட்டது!

sadangugal
mudivatharkul
ADANGATHA
aasaikalai mattumae
பதுகையாய் kondu
un வீடுநோக்கி
oadodi வந்தேன்!

அனால்,
அங்கோ
அதிர்ச்சியின் uruvamai
கதவில் potta poottu
புன்னகைத்தது!

nee
oorai விட்டுச்சென்றுவிட்டாய்
enற seithiyayai
செவியுற்ற kaname
en
இன்பங்களெல்லாம்
ஒன்றுkoodaி
tharkolai செய்துகொண்டன!

inthap
பெயர்குறிப்பிட virumbaatha
பேரூராட்சியில்
paarkum mukamellaam
muthal nodi
neeதான்!

sinnaக்குழந்தையின்
செல்லச்சிங்னுகளான
un
paatha கொலுசொலியும்!
மென்காற்றாய்
ithayam varudum
un melliya
குரலுமே
en செவிகளாய்
மாறின!

நாட்களைப்
parikkum kaalaththal
kaathalaip
parikka முடியவில்லை!

iravum பகலூம்
marinalum
ithayam mattum
ஆறவில்லை!

kaadhalukkuth தீயிட
வலிமையில்லை!
விதியிடம் muraiyida
வழியில்லை!

manathin
kayangalukku
மறதியே
மருந்தம்!

appadiyanaal
nee காயமா?

இல்லை,
valikal mattum
tharuvathe காயம்!
sugathayum
serthuth tharuvathu
kaadhal!

ellorukkum
வால்கயைkadanthu
maranam!
enakku
maranathai
kadanthu
or வாழ்க்கை!

intha
nilaiyil
naan kaNdathu
onruthaan

kaathaliyin
பிரிவைவிட
kathalin
pirive
கொடியது!

ninaivukal
kooda
kaadhal தான்!

இதைத்
தலைகீழாகக்
kaankiradhu
சமுதாயம்!

===================சரவணா...
Written : saravanaa (20-Jul-14, 9:00 pm)
Added : kavik kadhalan


புதிதாக இணைந்தவர்

மேலே