pichaikararkal
ethtnai kaalam kadanthuponaalum
ethtnai naagareegam thalaiகாட்டி
sendraalum
engal peyar
pichaikararkal
engal naagareegam
KILINTHA aadaikalum
துர்நாற்ற வாடைகளும்
பறட்ட thalaigalum
parithavikkum முகங்களுமே
naankalum ungalai ponaru
vaazha ஆசைப்பட்டவர்கள்தான்
thalai vidhi enkalukku
theruvoraத்தையே உறைவிடமாய்
KUPPAI thottiyai amutha சுரப்பியாய்
தெருநாய்களை engal தோழமையாய்
தோற்றுவித்தது ......
ethtnai ஆட்சிகள் marinalum
naangal
kanakkil varaatha oru ஜாதியே
ethtnai புரட்ச்சிகள் vanthaaalum
naangal
உயர்ச்சி காணா ஜடங்களே
theruvora விளக்குகளில்
mattum eno oru eeram
yengalin irulai
iravil போக்குகின்றன
theruvora குழாய்கள்
sila neram
எங்களுக்காய் kanneer வடிக்கின்றன
aam paarppom
innum ethtnai kaalam
illatha நாதியாய் vaazha்கிறோம் enru
innum udhayam thedum
மௌனித்த manitharkalaai
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [110]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [26]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]