vaazhkkai

thoongum neraththai vida -நாம்
vizhiththirukkum pozuthuthaan
atigam ஏமாறுகிறோம்

semikka ஓடுபவனை vida
paathugaakka நினைப்பவனே
nimmathi இழக்கிறான்

anubavathai மதிக்காதவன்
anubavitha birakuthaan
அலைகளைகிறான்

matrangalai ethir kontavan
matravargalai மதிக்கிறான்

MOONRELUTHTHU மோகங்களில்
மூழ்கியவனும்- aasaiyum
முடித்துvidaும் vaazhavai

குறையோ நிறையோ
thega uyiril
thaayin anpaai
துணையாய்- எதுவாயும்
தொடர்தால் inbam
Written : sivani (24-Jul-14, 8:55 pm)
Added : sivanitha


புதிதாக இணைந்தவர்

மேலே