ilaiyin nathi

sooriyanai
வானமாக்கி,
vaanathai நிலவாக்கி,
nilavai
நதியாக்கி,
nathiyil naan oru
illlai entra
தத்துவத்தில்,
thavam kalaiththu
யசோதரையிடம்
சேர்வான்
en சித்தார்த்தன்.....

kaviji
Written : கவிஜி (25-Jul-14, 8:02 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே