muraigal

nee yereduthu பார்த்ததென்னவோ ஒருமுறை....!
en thanimaikku andrilirunthu விடுமுறை....!
ithu varuvatharku illaiyadi yethum விதிமுறை....!
adhaiththaan solvadharkku parpala செய்முறை....!
மென்மையே etharkku intha இதய-வன்முறை....!
en uyirai kalatri மாட்டுகிறாய் பன்முறை....!
vittuviitu enனுள் nee puriyum அடக்குமுறை....!
விருட்சமென தழைத்தோங்க nam தலைமுறை....!

eera விழிகளுடன் kaathirupen nee வரும்வரை......!!!
Written : முரா கணபதி (27-Jul-14, 11:05 am)


புதிதாக இணைந்தவர்

மேலே