anbulla en appa velinadu vendaampaa

anbulla en appா,

taattaa kooda sollaamal
iravodu இரvaaய் engalai vittu
vimanaththil yeri vittai
KALIYIL வந்திடுவேனென்று

மடிக்கணினியில் unnai puguththi
amma madiyil vaithu
paarkka solkiraal kanneerudan
enனையும் nam பாப்பாவையும்

un velinaattu வேலைக்காய்
engalai ingey thavikka VIDUKIRAI
enறுthaan en thaathaa
unnai adikkadi திட்டுகிறாறப்பா..

nee enனிடம் கொஞ்சியதை
ammaவிடம் kenji kenji
app app அடிvaanki
kaipesiyil paarththuk kolkiren


naan virumbi sapidum
நூடுல்ஸ்ம் பால்கோvaaவும் இ்ங்கவுள்ள
அங்கிள்கிட்டயா kedka mudiyum
enakku neeயே சொல்லப்பா


paatti chithi vaanki thantha
ட்ரஸ் saklet ஸ்வீட்டெல்லாம்
nee vaanki koduthathu இல்லையாப்பா..
enakku appவே தெரியுமப்பா..

en ammaவையும் பாப்பாவையுமாச்சும்
nee kooda்டிட்டு போயிரு்கலாம்பா
app app அழுகிறப்ப avanga kaiyil
unனோட pukaipadam தானப்பா..

thinamum enனிடம் phoneil pesinaalum
en ப்ரண்டஸ்ங்க nee இல்லன்றாங்கப்பா..
un amma enன paarkka வரப்ப
un போட்டாவ paarthu எங்கிறாங்கப்பா..

un bikeil unனோடு
sutra vendiya naan
oru araikul அடைபட்டுள்ளேன்
appாவி en appா..

naan எப்பமாச்சு அழுதேன்னா
amma udanae en thaathaa
photo munnaadi ppoi
திருneeறு poosi viduranga appா..

naan மறுக்காம சாப்பிடறேன் appா..
பாப்பாவும் மறுக்காம சாப்பிடுறா appா
appத்thaan nee நாளைக்கே varuvenu
amma eppavum சொல்றாப்பா..

nee சீக்ரம் vaa appா..
எதவுமே enakku வேணாம்பா
namம oorla ellaa இருக்கேப்பா
nee mattum thaan illappaa..

naan azhaamal mudi vetta
naan un madiyil இருக்கணும்பா
nee vaankiவரும் பாரீன் pommai
iniyellam enக்கு vendaampaa..

இப்பலாம் nallaa நடக்றேன் ஓடுறேன்
neethaan athai paarkka illappaa..
paataa படுத்றேன்னு maamaa VEETLA
enனை ellorum திட்றாங்கப்பா

nee indiaa varumpodhu
nee enன enன vaaங்கணும்னு
லிஸ்டெல்லாம் இல்லையப்பா
nee vandhaa pothumbaa..

un pirantha nalukku
en aayiram muthangal appா
en pirantha nalukkuமுன்
வந்துவிடுvaaய் namபுகிறேன் appா
Written : நெல்லை பாரதி (31-Jul-14, 10:26 am)


புதிதாக இணைந்தவர்

மேலே