mannil thavalum en madi meen
mannil thavalum en madi meenvinnil thavazhndha ஒளி ven meen
kannil oliyaai karuthaay vanthu paadum
பன்னில் பொழியாய் payindru aezhai madiயை
thedi aen vanthayo ? vayalil உழவுமில்லை
kodip பணமுமில்லை vayitrukku சோறுமில்லை
vaadi vathankiya vannak குலக்கொடியே தாய்ப்பாலைத்
thedaathe தாயுனக்குத் thamizhaal thaalaattup paadugiren.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [28]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]