sikappu vilakku
intha penmayin thookammenmaiyaai இதழ்மேல்
inimel thodarum thadai illaiye...........
mangaiyar tham netriyin mele
kungumam ITTU -கூந்தலிலே
mallikai sooda thadai illaiye .........
இரவென தெரியா(து) thookam thulaiththu
பகலென தெரியா(து) kanneer vaditthu
சுயமரியாதை naalum izhandhu
suthanthiram adainthen ini thadai illaiye.........
சிகப்பெனும் vilakkai seekiram விலக்கு
சீரழிகிறது பெண்குல vilakku
சிறையினும் கொடுயது aangalin பிடியது
சிகப்பெனும் vilakkai seekiram விலக்கு
vaazhkkai vaazha pala vazhi undu
எவ்vazhiயேனும் pala vali undu
valiயின் marunthaai chirippai undu
vaazha்ந்து paarppom antha sugam kandu
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- Dr.V.K.Kanniappan [20]
- மலர்91 [20]