naan thanthathu enakku thrumbukirathu

இணயத்தில் தேடியெடுத்து
nadigaigalin
பள்ளங்களையும் மேடுகளையும்
Nanbargalidam
kaatinaen.

குமரிகளின்
குறும்படங்களை
வாட்ஸப் குழுக்களிலும்
anupinen.

pengal evarayenum
எதிர்varaில்
மதிப்pengal dhara
avargalai பொருள்களாய்
thedinen .


nanbargal ரசித்தார்கள் .
rasikka rasikka thedinen .
thedithedi KODUTHEN .
மகிழ்வித்தேன்.
magiznthen .

pinnoru naal
naan தங்கைகளோடு
கடைத்தைருவில்
nadanthapothu
nanban oruvan
ethiril vara....

hi enru
aangilam kalakka
araimani neram
அளந்தான் .

அளப்பு muzhukka
avan kangal
alainthu
KONDIRUNTHATHU .

kutravaali
yaarendru
sattenru
purinthathu .
Written : ராம்வசந்த் (5-Aug-14, 2:05 pm)
Added : RamVasanth


புதிதாக இணைந்தவர்

மேலே