en appan

en appan
un viralukul en வாழ்வு…
enathu நடைவண்டி nee…
கரிசன களிம்புக்காரன் nee…
தண்டித்ததும் கண்டித்ததும் enakkaai

நடைவண்டியில் irunthu thadumaari விழுந்தேன்… nee அழுதாய்
nano siriththen, குழந்தையாய்…
nee அழுவதைப் paarthu melum siriththen
naan சிரிப்பதைப் paarthu nee melum அழுதாய்… enakkaai

nano தமிழ்ச்சித்தன்… neeயோ en பித்தன்…
nee ARUGIL irukkum pothellam கையெழுத்திட்டேன் aankilaththil
nee சுற்றியுள்ளவர்களை oru sutru parppaai பெருமிதமாய்…
‘yae மவே periya ஆள்ரா…’ enறது antha perumitham

naan பணிப்புரியும் இடத்தைப் paarkka virumbinaai
azhaiththu வந்தேன், mukam சுருக்கினாய்… gavaniththen.
பொரோமஷன் enற பொய்யைச் solli meendum
azhaiththu வந்தேன், ooraiye அமர்களப்படுத்தினாய்…
naan azhaiththu ponathu natchathira விடுதிக்கு…
naan வைத்திருந்தது nanbanin கணினி…


கடவுளிடம்…
nee ‘கருப்பா atutha ஜென்மத்துலயும் yae மவந்தே enakku maganaa வரனும்’
naan ‘கருப்பா atutha ஜென்மத்துலயும் naaney ivarukku maganaa பொறக்கனூ’
unனோட intha ஆசையாவது நிறைவேறட்டும் enபதற்காக வேண்டினேன்…

en அப்பனே…
நடையா nee nadanthu சம்பாதிச்சது எதுக்காக…?
enakku saikkil வாங்குவதற்காக…

enனிடம் oru முறைகூட kastathai சொன்னதில்லேயே…
enakku kashtam enறால் unனை thavira வேறாருமில்லையே…

puthu வேட்டி puthu sattai eduthu வருகிறேன்… உனக்காக…
aninthu kondu oor மந்தையில் nee உக்கார வேண்டும்…
அரசனாக enakku theriya வேண்டும்…
Written : இராசா (9-Aug-14, 2:58 pm)
Added : இராசா


புதிதாக இணைந்தவர்

மேலே