nilaavai thedi

நட்சத்திரங்களோடு..
en நடைpayanam.!
thanimayil neelum iravil..
nilavinai தேடி..!

pathaikalai MARANTHA...
பாதங்கள்..!
mugavari theriyaamal alaikirathu..
athan mukam பார்க்க..!

nanbanin anbodu..
irusakkara வாகனமும்..!
kaadhukalukkul ADANGIYA
oliperukkiyil..
amutha கானமும் உடனான payanam...
sugamaana aematrathin முடிவில்..!

nilavinai ninaiththu..
urangiya கண்கள்..!
sudum oliyil nanainthu..
முழித்துகொண்டது..!
marunaal madhiya வேளையில்....!
Written : சதுர்த்தி (21-Aug-14, 2:34 am)
Added : sathurthi


புதிதாக இணைந்தவர்

மேலே