mazhalai

mukathirku mun onrum
முதுகிற்கு pin onrum
ariyaatha ஒன்றன்றோ - un
arputha pon sirippu

kan ARUGIL kaanum
kaatchigal அறிகிலர் ஆரும்
kallil oorum எறும்பை
kavi thorka irasikkum - un
karuvizhigal irandum

un thisai இருப்போர்கெல்லாம்
anbu isai கொண்டோர்க்கெல்லாம்
vann pasi போகுமல்லோ - un
வளர்மிகு kannam kaana

kutti நாயுடனே kutti kathai pesuvaai
kalla காக்கையுடனே kanணாமுச்சி ஆடுவாய்
kaaranmindriye katrudan kaadhal kolvaay
kanகளை சிமிட்டியே கல்லுளம் கரைத்திடுவாய்

எழுத்திலா mozhiகளிலே
un mozhi searnthu தன்றோ
kadavulukkum ஆசைவரும் - un
mazhalai mozhi கற்பதற்கே
Written : ஷர்மா (22-Aug-14, 11:06 am)
Added : ஷர்மா


புதிதாக இணைந்தவர்

மேலே