thaay neethaanadi

punnakaiyai kandavudan
kaadhal வளர்ந்ததடி, un
விருபத்துடன் மணந்துகொண்டு
பிள்ளைபெற aasaiyadi.

veetuk குப்பைத்தொட்டிக்கு
kirukal kaditham தீனியடி;
neril PESA mudivedutthu
orumurai thunivu kondenadi.

manchal veyil maalayile
உனைக்காண poongaa வந்தேனடி;
புதுக்காதலனை alli anaithu
முத்தமிடுவதை கண்டேனடி.

karpanaik konjal kaadhalenil
செந்தமிழ்மீது வந்ததடி;
ikkavithai en பிள்ளையெனில்
eendredutha thaay நீதானடி!
Written : ராஜராஜசோழன் (26-Aug-14, 8:40 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே