azhagana vaazhkkai aanandamaai
athikaalaiyil thuyil ezhunthuசாணத்தினால் mutram தெழித்து
sinnathai ஒர் kolamittu
thuvangum kaalaip பொழுது...!
parpala paathirankal துலக்கி
paranil azhagaai adukki
paravasamaay pakthi thozuthu
kaalai unavum தயாராக்கி..
kaigalal thuni thuvaiththu
kaalkadukka nindru நீர்ப்பிடித்து
கணநேரம் thaamathikkaamal
சமையல்களும் sariyaaga mudithu
manakkum வத்தக் kuzhambum
நறமணமான meen kuzhambum
சாப்பிடத் thudikkum சாம்பாரும்
anuthinamum vithavithamaay
மதிமயங்கும் maalai malligaiyai
dhan kaigalal தோர்த்து
kannikal nerukamaai amaitthu
magalukku aninthu makizhnthu
makalin kanneeraiyum kooda
dhan முந்தானையில thudaiththu
agam மகிழ்விக்கும் தாயினால்
azhagana vaazhkkai ஆனந்தமாய்....!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]