ariyaatha vayasu pallikoodam

konar thamizh urai thavirthu
noottil eluthi paditthu மனப்பாடமாகிய
thirukural muthal திருமறைக்காடுடன்
இன்னிசையளபடையான thamizh vakuppu

கேள்வித் THAALIL பொறுக்கி eduthu
விடையுமளித்து மதிப்பெண்ணும் petru
பாஸாகி aanandamaai ஆகிப்pona
அர்த்தமறியாத aangila vakuppu

eliya பித்தாகரசு தேற்றம்
kadinamaana iyaR kanitham (அல்ஜிப்ரா)
முக்கயத்துவம் vaaintha முக்கோணவியல்
enru kadantha கணித vakuppuகள்

puriyaamal paditha வெர்னியர் alavugol
purindhu paditha manitha உடலியல்
kuzhapathil தவிர்த்த மீத்தேன் ஈத்தேன்
ஆரவாரமான ariviyal vakuppu

ஹாரப்பா naakarika வறலாறு totanki
குடிமையியல் vazhiyaaga sentru
puthu delliyai mattum sariyaaga
kuritha puviyiyal வரைபடங்கள்

மைத்தடவி nool achchu izhudhdhu
வெட்டிய வெண்டைக்காய் achchu pathiththu
vannaங்களாய் oviyam varaintha
vaazhkkai kalvi puththagam

'நன்று' 'மிக நன்று' enru
sivappu மையினால் எழுதப்பட்டு
vakuppu aasiriyar mukam paarthu thantha
vanna தரச்சான்றிதழ்கள் (ரேன்ங் கார்டு)

muzu ஆண்டுத் தேர்வை eluthiவிட்டு
muzu moochchai izhudhdhuவிட்டு
muzuமையாய் makizhnthu pona
unmaiyaana நெகிழ்ச்சிகள் – inRuvaRai
Written : பிரியா பாரதி - தூத்துக்குட (27-Aug-14, 10:39 am)
Added : PRIYA BHARATHI


புதிதாக இணைந்தவர்

மேலே