konchum kaadhal
yaro iruvarpetrorai ethirththu
kaadhal thirumanam
purindhu kondaal athaich
solliye தலைவலிக்கச்
seiyum paatti ......
alaipesiyil kurunseithi
kandu சிரித்திட்டால்
ennavendru vunavum
VIVARAMANA amma....
ethire varum kan
oru kanam உற்றுநோக்கினால்
yaravan entra கேள்விகேட்டே
துளைத்தெடுக்கும் arumai sagothari...
veettil sirithaal
azhagendru konchum
தமையனுக்கு வெளியிடங்களில்
mounamthan pidikkiradhu....
petra மகளைப்பற்றி arinthum
kudumbathin PERUMAIGALAI
நினைவூட்டும் பாசக்காரத் thanthai ....
ellam terinthum
anaitthum purinthaalum
காதலிக்கிறேன்,இன்னும்
konjam athigamaagave !
விளையாட்டாக அல்ல!!
நிஜமாகவே!
engal kudumbathai !!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [27]
- Dr.V.K.Kanniappan [20]
- மலர்91 [20]