namma oor pola varumaa

ingirunthu namma oor vara aasai
namma ஊரிலிருப்பவனுக்கு ingu vara aasai..

இரயலிலும் விமானத்திலும் நுழையும்போது
patharum manam kalankum kangal..

உற்சாசகமாய்தான் oorukku varaுகிறோம்
urakkamatru ingu thavikirom

புகைப்படங்களில் mattumae ஜொலிக்கிறோம்
unmaiyil ullukul புலம்புகிறோம்


nammaூர் ninaivukal ellam
மறப்பதிற்கு manamindri thavikirom


alum engal kuzhanthaiகளுக்கும்
aaruthal சொல்லின்றி thavikirom


விடுமுறைகள் kooda virumbaamal
ulaikkirom unnatha kuDumpaththiRku

petredutha தாயினை paarkka
pala varaுடம் aakip poguthu

THOOKI valartha appavai
thaanki nirga முடியாமலாகுது

pazhakiya nanbarkalin நிகழ்ச்சிகள்
paasamaana uravigalin இழப்புகளை

inaiyathil mattum paarthu
ithayam kanathu pokirathu..

pinju kuzhanthaigal பாட்டிதாத்தாவிடம்
konchi peesida பஞ்சமாகி pokirathu

கட்டணங்களில் arunthum kaudinir
theru பைப்களை ஞாபகபடுத்துகிறது

விசாவிலும் boss போட்டிலும்
engalai பார்சல் seygirom

udan pirappin unarvukalai
வாட்சாப்பில் mattum paarkkaிறோம்

thirumana தம்பதிகளை kooda
kuzhanthai பிறந்தபின் vaalthukirom


பால்வாடி senra பச்சிளங்kuzhanthaiகளை
kalluuri chellumbothu kaankirom

ilamaiyaai துள்ளிய nanbargalai
yillath தலைvaraாகிப் pokirarkal


oor தெய்வங்களை vanangum பாக்யங்kooda
pesh புக்கில் pukaipadam வந்தபின்தான்

neenda naal பாசங்களின் தொலைவும்
mika நீளமாகிப் ponathu..

engal சம்பாத்யம் yenna tharukirathu
uppaana kanneerum உப்பற்ற thanneerumthaan..

குடும்பச்சுமையும் kalvith திறனும்
meendum ingu அனுப்பிவிடுகிறது

தாய்மண்ணில் thavazha aasaiகள்
தாகங்களாய் innum thodarkirathu..
Written : பிரியா பாரதி - தூத்துக்குட (30-Aug-14, 10:41 am)
Added : PRIYA BHARATHI


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே