tholainthu pona nee

siragu uthirtha இறகொன்று
sumakka mudiyaatha pirivin
கனத்துடனான kallaraith
தடங்களாய் un suvadukal

niraasaiyaakip pona
aasaikal puthaiyunda mannil
marakka muyalum unமீதான மையல்,
avai mutti ezhum vaithai mottukal
sila மாற்றங்களின் வித்துக்கள்

மரணங்களில் பதியனிடப்பட்ட
கல்லறைச் sedikalil
pooththuk kulunkum
malarkal சாவின்
vaasam அறியாதவை

irappin karangalil
thavalum malarkal urankum
இதயங்களுக்குச் sonthamaavathillai

thunaiyilanthu ponaதற்காக
achchamilai enakku
இணையென்ற solluku
artham நீயுமில்லை

meendum neeyatra நானாகப்
piranthida வழிவிடு!!
Written : கார்த்திகா AK (1-Sep-14, 3:22 pm)
Added : karthika AK


புதிதாக இணைந்தவர்

மேலே