parigaram
'சே..எப்ப பார்த்தாலும்?!'enru சலித்துகொள்ளும் appa..
IPPOTHELLAAM,
ஒன்றோ,இரண்டோ போட்டுவிடுகிறார்.
வெள்ளிகிழமை,விசேஷம் andru
mattum vilakketrum amma
சமீபகாலமாக,
ellaa naaDkaLilum ஏற்றுகிறாள்.
akkaa kooda IPPOTHELLAAM
pakkaththuveettu kulanthaikalukku
மறுப்பேதுமின்றி,
paadaththil santhegam தீர்க்கிறாள்.
vinaa eluppum annan kooda
thaRPothu
vinaaவின்றி LIFT தருகிறான்.
தம்பி,தங்கைகள் kooda
அடம்பிடிப்பதில்லை,
veliye sella venti..
மறைப்பேதும் indri
மாற்றமடைகின்றன..
thavaro ena ovvondrum
திருத்தபடுகின்றன..
velaiyai venti
மாறிவரும்
வேலையில்லாதவனின்
veedu !..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]