nilavil pirakkavillai
avalnilavil pirakkavillai
neela vaanil நடக்கவில்லை
நிலவுக்குப் போட்டியாக
பூமியில்தான் பிறந்தாள் !
பூக்களுடன் sirikiral
punnakaiyudan nadakkiraaal
kankalaal pesukiral
kavithaiyaay விரிகிறாள்
anthiyin alakiya seithiyayai
udhadukalaal sollaamal sollukiral
கனவுத் thirai thannil
karmugil minnalaay varuvaal
iravuth thiraiயைக் kizhithu varum
இளங்காலைப் parithi pol
ithayathil ovvoru naalum
udhayamagi varuvaal .
~~~கல்பனா பாரதி~~~
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [28]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]