manaivi

aval sirithaal
naanum sirikkiren...

aval azuthaal
naanum alugiraen...

aval கோபப்பட்டால்
naanum கோபமாகிறேன்...

aval வருந்தினால்
naanum varunthugiren...

mukam paarkum
கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறன
avalukkana
en mukam!

ovvoru கணவனின்-மறு
pimbame மனைவி!
ithu புரியாமல்-ஏனோ
alai மோதுகின்றனர்
நீதிமன்றங்களில்.

-மா.உ.ஞானசூரி.
Written : மா.உ.ஞானசூரி (16-Sep-14, 10:39 pm)
Added : gnanasoory


புதிதாக இணைந்தவர்

மேலே