vizhikalin valikal

vizhikalin valikal .........


oru kattam varai
vinnilirunthu vanthavalo ?
என்னில், palarukkum ithe aiyam
kannil thuli kanneer kandathillai
mannil நான்  or துயரும் கொண்டதில்லை

kattam கட்டமாய்  katti kattam கணிப்பார்
enakko thuliயும் kattam கணிப்பதில்
இட்டமும், நட்டமும் இருந்ததேயில்லை
அக்kattam varai mattum ....

vasai திட்டும்,
வார்த்தைகளின்  kottum
கத்தியின் vettum
samayal சுடுதீ suttum
kalviyin kanavu கெட்டும்
வாய்க்கு வாய்க்காத amma kai puthattum

ippati aththanaiyum
எண்ண எண்ண
கரைபுரண்டெழுந்த
 கடல் neeraai
kanneer kankalail
வந்துவந்து muttum ....

un arimugam
கிட்டா natkalilலெலாம்
vizhikalin வலிகளதை
வடித்திட
மாறுதலாய்,
manathirkku arum aaruthalaai
kattiத்தூங்கும்
தலையனையதில்
கொட்டித்தீர்ப்பேன் ..

un arimugam kittiya pinnar
kangal kanneer வடித்திடும்
naatkkalum kuraindhadhu
natkalil நீண்டு 
வாரங்களை thaanti
moitha thavanaigal aanathu

thappi thavari சிதறிட thayaaraakum
vizhikalin வலிகளை

இதோ 
un
மொழியுரை otri
valimurai patri
varigalaai
Vadikkinren .....
Written : (17-Sep-14, 12:17 pm)
Added : iyarkai


புதிதாக இணைந்தவர்

மேலே