kaadhal seiyungal

suthanthiramai
kaadhal செய்யுங்கள்!
சுத்தமாய்
kaadhal செய்யுங்கள்!

an pennena
anடவன் pataithan
iru saathigalai
ip புவிமேலே-suthanthiramai
kaadhal செய்யவே!

kathalaik காரணமாக்கி
kalavarangal செய்து-பூமித்தாயின்
கர்ப்பத்தைக் kalaiththu
kayavargal ஆகிடாதீர்!

மண்ணவளை
விண்ணவன்
kaadhal செய்வதால்-தன்
காதலிக்குத் thevaiyaana
வளங்களைக் கொடுத்து-தானும்
உற்றதுணையாய் iruக்கின்றான்.

kadhalitthu
kaippidikkum munbey
கர்ப்பவதி ஆ(க்)காதீர்கள்-இத்
thesathil
kadavulin kuzhanthaigal
ennikkaiyai அதிகரிக்காதீர்!

kathalargal iranthaalum
kaadhal அழிவதில்லை!-இவை
kaalach suvadugalil
pathindha kaviyangal.

sila வடுக்களாகும்
மோகக் காதலால்-பாதிப்பாகுவது
kaviyamai போற்றப்படும்
புனிதக் kaadhalகளும்தான்!

kaadhal செய்வோரே
நிஜங்களுக்குள்
nizhalkal மறையலாம்!
நிழல்களுக்குள்
nijangalai மறைக்காதீர்கள்!
போலிக் kaadhalகளால்
unmaik kaadhalகளை
சீரழிக்காதீர்கள்.

suthanthiramai
kaadhal செய்யுங்கள்!
சுத்தமாய்
kaadhal செய்யுங்கள்!!

-மா.உ.ஞானசூரி
Written : மா.உ.ஞானசூரி (19-Sep-14, 8:58 pm)
Added : gnanasoory


புதிதாக இணைந்தவர்

மேலே