iyarkaiyai nesi iruppathai poosi
vanna vanna விளக்கடிvaazvu thantha பரிசடி....
எண்ண சோதி kandu
enkum parantha சோதி thanthaு
poomi panthai pasumaiyaakka
dhan vaazhavai erikkum ரவியடி !!
kannaku kulirchiyaaga
kaanum iravai மலர்ச்சியாக்க
vaanil thondrum நிலவடி
gnayiru thantha maru உருவமடி !
முந்திசெய்த வினையகற்ற
banthi vaikkum vinmeengal
paarkum kannaku விருந்தடி!
kalathil kattil pottu
கண்ணயரும் ulavanukku
காலம்காட்டும் வெள்ளியடி !!
kinathu thavalay katthik katthi
உயிரைமாய்க்கும் அதுபோலே
iyarkkai nesikkum uyirkalukku
maruப்பு vantha காலமடி ...!!
mannai thondi maalikai eluppi
மனிdhan kanda alagu குடில்!!
mazhaiyai maaithu mannil puthaithu
mantraadum உலகமடி ...!
இருக்குமிடத்தை alaguறச் seiya
marthaai saaithu manathai
மரத்துபோக seithanare !
palinku saalaiyamaiththu
ரதத்தில் yeri சீறிபோகும் மானிடமே !
சிரத்தைக் kollaathu
sokusaay vaazhum neeவீர் !
suvaasam kondru சவமாய்
மாசை koottich sendrall
இம்mannil pirantha neer veene !
ivvulakam உய்ய iyarkaiyellam
dhanனுயிரை மாய்க்க...
iyarkkai thantha மானிடமோ
iyarkkai kondru dhanvaazhavai
நிலைக்கச் seiya porattamaa ?
எதுக்கும் or எல்லையுண்டு
athatkaga அமைதிக் காக்குது iyarkkai
avvaliyaai virainthu kadakka அவசரமோ ?
அதிவேக ஒட்டம் ஆபத்தென்பது arindhe
அவரசமாக parakkum கூட்டமே...!
ஆளப்piranthaாயா nee ?
uyir வாழப்piranthaாயா ?
AANAVAM perukeduthu அழியப் piranthaாயா ?
neeயும் vaalnthu iyarkaiyai வாழவைத்தாலே
nilayaai sulalum Ulaku !
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [54]
- மலர்91 [33]
- மனக்கவிஞன் [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- Dr.V.K.Kanniappan [15]