vaatum thee

thookkip போடு!
வேலைகளை!
thookam pothum
netru varai ....

aekkam ennai
எரிக்கிறது...
thaakkum kamam
சுடுகிறது....

MUNTHAYA naalai
எண்ணிடத்தான்
sinthanai aalai
சிதைக்கிறது...

vanthidu கணவா!
vaadugiren...
thanthidu உனையே!
naadukiren....

paravum veppam
பனியாக்கி..
viyarvai mazhaiyil
குளித்திடுவோம்!..

siramam illai
சிறுநேரம்...
varambu மீறிப்
பார்த்திடுவோம்!...

sattha mutham
மொத்தம்தா!...
'சமரச யுத்தம்'
நித்தம்தா!...

sugathin thedal
sugamaaga...
இகத்தை maranthu
இணைந்திருப்போம்!...
Written : அபி @ முஹம்மது நௌபல் (28-Sep-14, 12:04 pm)
Added : abi malaysia


புதிதாக இணைந்தவர்

மேலே