penmai

(ena் kalloorith தமிழாசிரியை patri...... avar feel panni azhutha கவிதை....)



athikalai naanku mani
avasaramaay vilakkiya
azhagup pal varisai
aduppil azhuthaு வடிந்தேவிட்டது
andraiya annam
அதிவேகமாய் iraki vaditha bodhu thaan நினைவிற்குவந்தது
athil உப்பே podavillai
ena்று....!

kaalai ஆறுmani ஆனபின்பும்-இறப்பின்
kavalaiyil uyirodu irukkinrathu
கத்தரியும் வெங்காயமும்!
'அம்மா பால்' vasalil பால்காரனின் azhaippu
'அம்மா சோறு' iru செல்வங்களின் சிணுங்கல்
'ஏஞ்சல் yennoda வண்டிச் சாவி' துணைவரின் thedal...

சூடற்றியின் sudu neerch sugam
perunthu நிறுத்தத்திற்கு vantheen
kaalai unavai உண்ண மறந்து!

கல்லூரிப் பணிக் களைகட்ட
கோலாகலமாகக்
கற்பித்தேன் puthiya thalamuraiku.
tholiyarin தோழமை,
துவளாது ulaaikkum
துறைத் தலைவரின் வேண்டுகோள்கள்,
அமைதியானப் puththagach சாலை,
azhakuk கண்maniகளின்
அதரப் punnakai ena
avasaramaagap புறப்பட்டேன் mani naanku...

மாமியாரின் anpana சேவை,
oru தம்ளர் தேநீர்,
oru valiyaai முடித்தேன்
iravu unavai.

கல்லூரிப் panikal thodarnthana
கற்பாறை pol சுமையாய் veetilum.
iru செல்வங்களும் aLaiththanar
'அம்மா vaa விளையாடலாம்' ena்று,

உடல்vali oruபுறம் iruக்க
ulla vali urukka
உடைந்தே poanen
ithuthaaanaa penmai ena்றெண்ணி!!!
Written : பபியோலா (2-Oct-14, 12:57 pm)
Added : AnnesRaj


புதிதாக இணைந்தவர்

மேலே