thoziyar iruvar

thoziyar iruvar
aazhntha natbudan pazhagi vanthaar..
ஒருத்தியோ பணக்காரி!
konjam ஆணவக்காரி!
aanathu thirumanam
aduthaduthu இருவருக்கும்!
பணக்காரியின் kanavanao uyar அதிகாரி!
இன்னொருத்திக்கு vaythavan
avanidam panay seiyum தொழிலாளன் !
KALAMADHU oda
adhigaariyin manaivi
anbudan azhaithaal or naal
dhan anbuth THOLIYAI
AVALATHU இல்லத்திற்கே!
avalum சென்றாள்..
ange..
aval kaNdathu..
adhigaariyin அதிகாரத்தை..
avanidam panay seiyum
AVALATHU kanavan dhanனை
aththanai per எதிரிலேயே
அவமானப் படுத்துகின்ற
காட்சியினை kandavudan..
odaி sentru thozhiயிடம்
adiye .. இக்கொடுமை
kaana்பதற்கா varassonnaai yennaை?
enru புலம்ப
நகைத்திட்டாள் thozhi!
ஆமாமடி..அன்றொரு naal
adaiththuch sonnaai nee..
manitha neyam பெரிதென்று !
வாதிட்டேன்.. paname பெரிதென்று!
yenna paavam seithaeno..
மிருகத்துக்கு vaazkkaip patten
குடிக்கின்றான்..தினம்..
அடிக்கின்றான்..காலையில்..
அழுகின்றான்.!.
nano வளமாக irukiren
unnai mathikka villai enru..
pesamal sentru vittai
or naal yenai kanda போது!
neril vanthu nilai kaana
varas chonnen.. anbuththozhi..!
குமுறியவள் தோளைப் patri
தொழிலாளன் manaivi chonnaal..
வருந்தாதே..வாழைக்கு keel kannu
enru சொல்வார் namathu ooril..
சரியாகும் ithu ..naal sella sella ..
வருகின்றேன்..enru solli
piriyaamal பெற்றாள் vidai
dhan kanavanin anbai எண்ணி!
anbuth thozhi sugam adaiyavum வேண்டி!
Written : karuna (4-Oct-14, 3:22 pm)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

மேலே