en magal attathai rasithenay

புல்வெளிப் paathaiyil நடந்திடப் purkal
கால்தனைக் கவர்ந்திட ஏங்குதே!

thotathin இனிமையைக் கொஞ்சிடுங் kuyilkal
nerungida rasithida கூவுதே!

salaiyin ooraththil marankalin thendral
தாவிடத் thazhuvida வீசுதே!

அமுதமும் அளித்திடுங் kadalalai thannudan
இணைத்திட இழுத்திட பாயுதே!

purkal ஏங்கிட, kuyilkal கூவிட,
thendral வீசிட, kadalalai பாய்ந்திட,
en magal attathai ரசித்தேனே!
ikkavi paadi மகிழ்ந்தேனே!
Written : ராஜராஜசோழன் (12-Oct-14, 12:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே