yerka mudiyaa mananilai

மாமரத்து கிளையினிலே
kayiru katti வீட்டிலுள்ள
palagai eduthu ஊஞ்சலடினோம் ..

வேப்பம் kaai துணைக்கொண்டு
கீறி kizhithu kaiyil
eluthi மண்ணிட்டு makilnthom ..

veettu திண்ணையையே மேடையாக்கி
ஆடலும் padalum நடித்தும்
inithaai களித்தோம் ..

kaalatthirku oru vilaiyaattu
தாயமும் ,நொண்டியும், பல்லாங்குழியும்
ena pozuthai கழித்தோம் ..

eppothum palar koodi
oruமித்து vilaiyaadi
appadiye இருந்துவிட்டோம் ...

indru கணினியோடு vilayada
நம்சந்ததி palakka avarkaluku
ellam iyanthairamaay தெரிகிறதோ ?

eppothum jeyikum ennm
onkiye tholvi thaanka
mutiyamal செய்துவிட்டோமோ?

- vaishnva thevi
Written : வைஷ்ணவ தேவி (13-Oct-14, 7:37 pm)
Added : vaishu


புதிதாக இணைந்தவர்

மேலே