nee yaradi

penne nee yaradi
antha iravin nilavaa ?
un kangalai kandaal
theeyum panikkatti ஆகுமே !

penne nee yaradi
antha poonthotta MALARAA ?
un ithalkal kandaal
pattaam பூச்சியும் கிறங்குமே !

penne nee yaradi
வலுக்கும் வலம்புரி சங்கா ?
un kazhutthai kandaal
seerum Paambum ஏங்குமே!

penne nee yaradi
alai payum கடலா ?
un koonthal kandaal
alaiயும் கரைத்தொட மறக்குமே !

penne nee yaradi
பாய்ந்தோடும் nathiyaa ?
un kanneer kandaal
meenum neeந்த விரும்புமே !

penne nee yaradi
பறந்தோடும் annamaa ?
un kaal nadai kandaal
thullum maunum மயங்குமே !

penne nee yaradi
வானத்துப் பறவையா ?
un இடுப்பின் asaivu kandaal
adum mayilum தோற்குமே !
Written : fasrina (16-Oct-14, 1:00 pm)
Added : fathima fasrina


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே