MANATHIRKKUL varalama

kankalail sirikkinraai
uthadugalil மனக்கின்றாய்
பவ்ய முகம்காட்டி - manathai
பக்குவப்படுத்துகின்றாய்!
un sinna chirippirkku
en sinthanaigalai விற்றேன்
un uthadu solluku
en ulagaiye KODUTHEN
un ullirukkum ithayathil
en நினைகளுக்கும்
konjam இடந்தருவாயா?
Written : சீர்காழி சபாபதி (19-Oct-14, 12:12 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே