kavingan

padaikkum
kadavul
பிரம்மாவின்
muthal bagam - ivan

AZHGAIYUM
அழுகையையும்
azhagaai
பிரித்தெடுக்கும்
annap paravai

kanavugalin
ஊர்வலத்தை
kan munne
kondu varum
kanணாடி - ivan

தியாகத்தையும்
தீவிரவாதத்தையும்
திடமாய்
sollidum
thina murasu

suthanthira
vetkaiyil
por murasu - ivan

pongidum
anbinil
thenilavu

varnanai
enbathu
உயிர்மூச்சு - ivan

varikalil
VAALUTHU
mozhi kappu
Written : இசக்கி ராஜு வ (20-Oct-14, 8:36 pm)
Added : ESAKKI6567


புதிதாக இணைந்தவர்

மேலே