poaraLi

poaraLi...

poaraLiயின் PADAM keddaai
KODUTHEN.
ivan yeppati poaraLiயாக mudiyum ?
enraai.
ivan yeppati poaraLiயாக mutiyaathu
endren?
chirudai எங்கே?
கோபப்பார்வை எங்கே?
parantha tholgal எங்கே?
thuppaki எங்கே?
enraai.
ivaiyellaam etharkku endren?
porada enraai.

kadasi குடிமகனுக்கு உடையில்லாமல்
அரைநிர்வானமாய் irunthapothu
ivanum சுயமாக துகிலுரித்து
அரைநிர்வானமாய் நின்றானே! athuthaan chirudai.

ethiriyaiyum நேசித்தானே
athuthaan por யுக்தி!
அகிம்சையையும், anbaiyum தாங்கிச் சென்றானே
athuthaan
avan thuppakiயும் தோட்டாக்களும்! endren.

ippothu nee சொல்,
un poaraLiயின் nokkam என்னவென்றேன்?
"poradaுவது" enraai.

உண்மைப் poaraLiயின் nokkam
porada்டமல்ல
"அமைதி" endren,
அமைதியனாய்.

ungal poaraLiகளெல்லாம்
porai vithaithuch sendrapothu
avargal vaarisukal innum
kanneeraiyum குருதியையும் thoovi
மனிதஉயிரை aruvatai seikirarkal.

engal poaraLi vithaitha
anbil
naangal aruvatai seithu kondirukkirom
அமைதியை!

vazhga பாரதம்!
valarka mahathmaa புகழ்!
Written : ராஜேஷ் (25-Oct-14, 9:44 am)
Added : RAJES RAJAGOPAL


புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே