unarvukalin oorvalm
indru மழைப்பூக்கள் சிதறலாம்nallavelai kudai maranthen
parvaiku மாற்றாய் vaangiya varamena
sevi niraikum isai nanam
saalaiyora siruvanin விரலயசைவில்
kuraiyondrumillai namakku
முந்தியில் KULANTHAIYAI ஒளித்தபடி
naDuththara வயதுப் pennoruththi
eno பிச்சையிட manamillai
innum indiaa valara vENtum
avasara poka்குவரத்தில்
nodi nera thigil tharum
ஒலிப்பானை alara vidum
இளைஞனைப் pitithu
naagareegam palakka சினமுண்டு
முச்சந்திப் பிள்ளையாரிடம்
siru venduthal indru
முகூர்த்த naalaay irukkattum
பூக்காரப் பாட்டிக்காக
urakam tolaitha
kankalail பள்ளிச் sumai thaangum
pattuk kulanthaikalin thirakkatha
mounangal உடைபட்டு
kanavugal meippada vENtum
அடடா!indru vidumurai
ithaya சலசலப்பினால்
கவலைகளைக் kaanavillai
இதழோரம் kuviyum
vetkkam kalantha punsirippu
edhirinil un saayal
unனை ninaikum nodiதனில்
patri erinthathu manchal
pachchaiyaaga maaruvatharkul
purappata vENtum naan
indraiya naalai en vasamaakka
ithayaம் thaangiya நுண்ணுணர்வுகள்
oorvalm poka naalai
thirumbavum sandhippom
மற்றுமொரு சாலைச் சந்திப்பினில்!!
A .karthika,
First year M .E (Applied Electronics ) ,
Nandha Engineering college ,
erode -52.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [54]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]