yenna prachanai

prachanai yenna?

ezhunthidu மகனே! ezhunthidu மகளே!
vilunthathu maranthu ezhunthidu sugame
aluvathu etharkku விழுவதும் kanakku
எழுவதும் எளிதென பழகிடும் unaku

alugavum sirikavum adaiyaalam irukku.
pazhakavum முறிக்கவும் படிப்பதாம் atharku.
விழுகவும் எழுகவும் anupavam பழக்கு
vilagavum விளங்கவும் அறிவதும் vazhakku.

pallam medu payanaththil பழகு!
ullam thedum ulakam alagu.
vellam oodum விசையில் விலகு!
kallam adum kabadam Ulaku.

sothanai payindru saathanai முயல்க!
vethanai muyanru bothanai பயில்க!
வாதினை ethirththu வடுவினைக் கலைக!
சூதினை vathaithu கொடுவினை தொலைக!

prachanai yenna பண்ணிடும் unnai
சவாலாய் yenni munனிடு thannai.
PANINDHAL manathum kalankidum pinனே!
THUNINDHAL katalum சுருங்கிடும் munne

vaazhkkai meedayil வகைபல வேடங்கள்.
vaazhum pOthaiyil அவையெலாம் maayangal.
kaalam கற்பித்த anubavap paadangal
aalum unmaigal athuthaan vethangal.

கொ.பெ.பி.அய்யா.



muga noolil
satru mun paditha oru பதிவு…

“எனக்கு oru piratchinai..”enru oruபோதும் சொல்லாதீர்கள்...
piratchinai enru sonnale kavalaiyum , payamum kattaayam varum....
"எனக்கு oru saval “enru sollip paarunkal ...thairiyamum ,தன்னம்பிக்கையும் thaanaagave varum..”

ஆம்..நிஜம்தானே..!

“காவல்காரன்” enru oru PADAM.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட pin எம்.ஜி.ஆர்.நடித்த PADAM.... ஷூட்டிங் ஆரம்பமானது...
vasanam pesi நடித்தபோது , எம்.ஜி.ஆரின் kuralil kurai தெரிந்தது..munனர் pesiயது pol thelivagaப் PESA mudiyavillai..

“பொருத்தமான kural உடையவர்களைக் kondu டப்பிங் koduththu inthap piratchinaiயை sari seithu vidalam ” enru silar yosanai சொல்லியிருக்கிறார்கள்...

ஆனால், எம்.ஜி.ஆர். ithai yerka maruthu விட்டாராம்...
“இது piratchinai இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் saval...
naaney en chonthak kuralil PESAுகிறேன். makkal yetruk kondaal thotarnthu nadikkiren. oruவேளை en kuralai yetruk கொள்ளாவிட்டால் , cinemavil நடிப்பதையே vittu விடுகிறேன்” enru saval vittuக் koori , அதன்படியே, எம்.ஜி.ஆர். chonthak kuralil pesiனார்...

palatha எதிர்பார்ப்போடு vanthan காவல்காரன்...
sila idangalil எம்.ஜி.ஆரின் kural thelivaga இல்லாவிட்டாலும், rasikarkal athaip periya piratchinai aakkaamal yetruk kondaarkal...
“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.

"வாழ்ந்தவர் kodi மறைந்தவர் kodi
makkalin manathil நிற்பவர் yaar
maaperum virar maanam காப்போர்
sariத்திரம் thanile நிற்கின்றார்"

ஆம்...piratchinaiகள் enru நினைப்பவர்கள் ,pinதங்கி விடுகிறார்கள்...!!!
savalகளை சந்திப்பவர்களே sariத்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!

சந்திக்கத் தயாராவோம்..savalகளை
Written : கொ.பெ.பி.அய்யா. (31-Oct-14, 9:31 pm)
Added : kppayya


புதிதாக இணைந்தவர்

மேலே