maranthu vidavillai naanum

vaanathil நெளிவதில்லை
vanna pattangal

குருவிகளை vaippthillai
veetin sattangal

saalaiyai மிதிப்பதில்லை
மிதிvandikal

கிராமங்களில் ஓடுவதில்லை
tayar vandikal

eunthu kasukku விற்பதில்லை
கமர்கட்டுகள்
paththu kasukku nigarillai
intha karansi nottukal

oliyil ஒலிவதில்லை
வெள்ளிகிழமைகள்
oivil ஒழியவில்லை
வெள்ளித்திரைகள்

en iravil therivathillai
pagal sooriyan

கனவில்கூட varuvathillai
nija sooriyan

ivatrai கடந்துவிடவில்லை
kaalam
avatrai மறந்துவிடவில்லை
naanum .....
Written : (3-Nov-14, 8:17 pm)
Added : sanmadhu


புதிதாக இணைந்தவர்

மேலே