un kanakku thodangkukirathu

egaandha iravil
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
suya ninaivai IZHAKKUM
suya inpathin
sila நொடிகளாய்....

viruppam illamal
vilakkai அணைக்காமல்
vetkamum padaamal
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
vettaiyadi totanki vaiththa
muthal அரங்கேற்றத்தின்
kadasi ஆட்டமாய்....

AMANUSHYA vegatthil
aarparikkum மோகத்தில்
thanikka mudiyaa thaagathil
viruppa matru ulle suranthu
வீரியmatru veliye kasiyum
vellai viyarvaith thulikalaai....

vayathai புறந்தள்ளி
விரட்டலாகாத viraga thaapathil
panaththaal amaikkap patta
panchu metthai koodaratthil
arppa pasiyal அடைக்கப்patta
அடிமைக் kaamaththin agathigalaai....

pin iravin velichathil
பிசாசுகளின் thaalaattil
thookam tolaitha
thotai நடுங்கியாய்....

IZHANTHA maanatthai
இறக்காத வெறுப்புகளால்
irumbu karam kondu
adaka muyalum
irantha vaazhkayin இயலாமையாய்....

Sellaritha உறுப்புகளில்
silaந்தி வலைப்pinனும்
katavulai நம்பாத
காப்பீட்டுத் திட்டமாய்....

azhintha aayul rekayin
adaiyaalam தெரியாமலிருக்க
moodi மறைக்கின்ற
marudhanik kolamaai....

sellaa காசுகளாய்
சேர்ந்துக்கொண்டே irukkindra
உடைக்கப் padatha
vaazhkkai உண்டியலின்
semitha பாவங்களாய்....

பாவிகளைக் kandu
bayanthu nadunkum
பரிசுத்த ஆவியாய்....

kaaliyaagum சவக்குழிக்கு
kanakku paarkum
கபலீகரமாய்....

kallaraith thottathil
kadasiயாக கேட்கப்patta kelvikku
பதிலைத் thedi
parithavikkum pinamaai....

un kanakku thodangkukirathu
en kavithai mudigirathu....
Written : ஜின்னா (3-Nov-14, 8:49 pm)
Added : JINNA

புதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே