viththiyaasam

வயிற்றிலே irukkumbothu
உதைத்திட்ட வலியதனை
marakkaமுடியுமா?

பூவுலகை கண்டிடவே
veliyera nee thudithu
கொடுத்திட்ட வலியதனை
marakka முடியுமா?

நண்பகலோ நடுநிசியோ
azhumpothu பசியாற்றி
aalakkiya செயலதனை
marakka முடியுமா?

நேர்கோணா vagideduthu
niraivaaga alankarithu
oor kannin thrushti படா
மையிட்ட செயலதனை
marakkaமுடியுமா?

பட்டயங்கள் pala petru
paarinile சிறந்திடவே
PATHTHIRAMAY pallikoodam
nee sentru படித்திடவே
மைல்தூரம் நடந்ததனை
marakkaமுடியுமா?

innum innum இதுபோல
ennatra yennangalai
en taayaar kettargal
annanidam அழுதுக்கொண்டே!

thaay sonna சொல்லையே
அண்ணனும் sonnaானே
ondru mattum viththiyaasam

thaay sonnaாள் marakkaமுடியுமா?
annan sonnaான் நினைக்கமுடியுமா?
Written : உமர் ஷெரிப் (3-Nov-14, 10:08 pm)
Added : umarsheriff


புதிதாக இணைந்தவர்

மேலே