mounamaai irukkirathu vaanam

mounamaai irukkirathu vaanam

varandu kidakkum
poomiyay parthum
migavum mounamaai
irukkirathu antha vaanam

odhungip pokirathu venmegam

megathin nilalum vizhathu
thavithuk kidakindrathu semman

irul maraiththaalum
veppam Boomiyin வெக்கையை
வெளிப்படுத்திக்கொண்டே irukkinrathu

mounam kaatrai
adikkadi சூறையாடுகின்றது

vergal
நீர்த்தேடுதல் அர்த்தமற்றதென்று
நிறுத்திக்கொண்டது;
உதிர்ந்துகொண்டிருக்கும்
ilaikal athanai
sollaamal சொல்லிக்கொண்டிருக்கின்றது

சருகுகளின் sankeetha naadi
வெப்பத்தினால் ஒடிக்கப்பட்டு
துகள்களாக நொறுக்கப்படுகின்றது

ஓலமிடவும் சக்தியின்றி
naraigal பொந்துகளில் சாகின்றன

பச்சிகளில் இசையின்றி
பரந்தவெளி மயானமாகின்றது

vediththa ஏர்க்கலப்பை
uyir தக்கவைக்கப்பட்டிருக்கும்
uzhu madugal
therithu பொறியாகப்pogum nilaiyinil
thaaniya vithaikal
muthalai VILUNKUM vatti

nadiyin vaasam ariyaatha
பொட்டல் kaattil
vaanam parthe
varandu pokindrathu
uzhavan mukam

ange...

கரியதொரு megamum
இன்பவெள்ளம் எழுப்பிப் pogum
சிறியதொரு saaralum
புழுதிகளை தெறிக்கச் seiyum

sooriya ஒளி மங்குமென்றால்
சொக்கிப்pogum uyirகளெல்லாம்
சூறைக்காற்று அடிக்குமென்றால்
வாரப்படும் manangal ellam

இடிமுழக்கம் கேட்குமென்றால்
இதயத்துடிப்பும் சேர்ந்தாடும்
கொடிமின்னல் மிளிருமென்றால்
perum punnagaigal ஒளிருமங்கே

பெய்யெனப்
perumalai ondru பெய்துவிட்டால!!??
Written : வெ கண்ணன் (7-Nov-14, 8:50 am)


புதிதாக இணைந்தவர்

மேலே