naam engae pokirom

ulakin வெளிச்சக்கதிர்கள் ellam
indiaavai nokkiye neelgirathu.
irulai நோக்கித்தானே
ஒளிக்கதிர்கள் நீளும்?!

'ஏறுபோல் நட' enru
பணித்தான் yem thalaivan.
நொண்டிச் சுதந்திரத்தில்
முடமானது engal vaazvu !

indhach suthanthiram naangal
sonthamaai தயாரித்த
கோவணத்தைத் thirutikkontu
ilavasath திருவோட்டை
aentha வைத்திருக்கிறது.

திருவோட்டிலும்
ethaavathu தேருமா enru
தேய்த்துப் paarthu
பொத்தல் போட்டுவிட்டன
arasiyal pulukkl.

ellavatraiyum துறப்பது
engal anmeegam !
இறுதியாய்த் துறந்தது
மனிதத்தன்மை என்பதாய் gnaapakam.

desathai irul சூழ்ந்ததை
mudhalil kandukondathu
nagarathup பெண்கள்தாம் !
iravu nera உடைகளையே
எந்neraமும் உடுத்துகிறார்கள்.

veeraththin vilainilam
yem anமக்கள்!
thanimayil அனுமதியோம்
pennin கற்பை!

அரசுத்துறை வாகனமெல்லாம்
sikappu vilakkukal.
arasiyal விபச்சாரத்தின்
அடையாளமாக !

veethikal thorum
anமைக்குறைவு விளம்பரம்!
naadu muluvathum irukkum
thalaivargalin தேவைக்காக!

nadikai veettil valarnthaal
ingu an நாய்க்குக்
kooda pirasavam நடக்கும்!
apadi irukkirathu
naattil ezhuthuch suthanthiram!

ஆசிரமங்கள் tharukindrana
pillai varam.
kaaranam..
angu அநேகம்
nadappathu கலவித்தவம்1

'மறப்போம் மன்னிப்போம்'
yem vaazviyal thaththuvam.
500 rupai நோட்டுக்கு
5 anடு kutrangalai !

'ஒன்றுபட்டால் undu vaazvu'
enbathu mattum unarappadukirathu.
thesiyath தினங்களில்
மிட்டாய்களை venti !

மாளிகைகளை vaalavaikka
மசோதாக்கள் நிறைவேற்றம்.
கழிப்பறைகளின் கவலைக்கிடத்தால்
naadey நரகலாகிக் kidakkirathu !

கழிவுச் சிந்தனைகளே
ingu kanavuப்பாதை!

அழிந்துவரும் porulae
ingu அடையாளச் சின்னம்!

yennaபேசி yenna பயன்?

மனசாட்சியை vitru
makudam பெற்றவரிடம்
குணமாட்சி venti gol உயர்த்துவது
kariya sarithirathin
வறிய nakaichchuvai !

thooymaiyaana inthaியாவுக்காக
துடைப்பம் aenthaி irukkirathu dhesam !
nallathu.. mika nallathu !

mudhalil முன்னவர்
thirutikkontuபோன
bharatha மாதாவின்
சேலையைக் கண்டுபிடியுங்கள்.

antharangam maraikka mutiyamal
aval அழுதுகொண்டிருகிறாள் !

vallarasu kanavu kaanum
yem inthaியாவே!
naam sikarathai
seekiram தொட்டுவிடலாம்!
intha பள்ளத்தாக்குகளில்
irunthu ezhunthu mele வந்தால்!

வருவோமா????



இப்படிக்கு,
விவேக்.செ.
(கட்டிடப்poriyiyal மாணவன்- இறுதியாண்டு,
முனைவர்.மகாலிங்கம் poriyiyal கல்லூரி,பொள்ளாச்சி.
Written : விவேக்.செ (15-Nov-14, 9:04 pm)
Added : Vivek Saamurai


புதிதாக இணைந்தவர்

மேலே