urankum mirukam

நரைத்த முடியுடன் நாற்பதுகளின் iruthiyil naan
perunthil ஏறினாள் nankai நறுமணத்துடன் ....
உரசினாள் ..ennul mirukam விழித்தது ....
appa konjam தள்ளிநில்லுங்க enறாள் ..
athirnthu vilaginen ..தன்னிச்சையாய்
en magal mukam ninaivil vara ...
Written : சோமேஷ்வரன் (17-Nov-14, 12:26 pm)
Added : someshwaran


புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே