kaama dhesam

karpazhippu குற்றங்களில்
ulakin முதல்நிலை adanthu
maanam kaaththu vittai

காமனின் maaman மச்சான்கள்
நீயென்ற peyarai
kaappaatri vittai

காமலீலா களியாட்டங்களை
katruth கைதேர்ந்து
கற்றலின் பெற்றல் இதுவோ?
விரசங்களை kalaiயென்று
viLangkaamal vilanki
kanda வினைப் payanum இதுவோ?

நிர்வாணக் kolam கலாரசனை
mukthi நிலையென்பாய்
pakthi paravasathil paarthu உருகுவாய்

விரசமெனும் vizhikaluku
kalai தெரியாதென்பாய்
விளையாட்டுக்கும் kooda
un veettu penkalai
இச்சோதனைக்கு உட்படுத்த maattaai

maatran veettu penனென்றால்
paarvaiyil கற்பழிப்பாய்
palavidha வியாக்கியானமும்
pakthi mozhiyil solvaai

izhutthup போர்த்தினால்
penணடிமைத் thanam enபாய்
adai vilakum siru idaththilum
kandaபடி மேய்வாய்

iyarkai ellam
pen theivam
paavam uyir konda
penணை mattum
Karpalika thudikkum
un ennm

en thesathil
துரியோதனன்கள்
vanthu kondaேயிருக்கிறார்கள்
Kannan mattum வருவதேயில்லை

kadavulkalum
KARPAI சூறையாடிய kadhaigal
intha mannuku perumai
inthaியன் enபதில் ippothu
நானடைகிறே siruமை
Written : அன்பு மல்லிகை (19-Nov-14, 9:41 am)
Added : ANBU MALLIGAI


புதிதாக இணைந்தவர்

மேலே