un annaiyin sumai

un pirappuku mun
பனிக்குடம்….!

nee pirakkum bodhu
uyir pogum வலி….!

nee பிறந்தpin
தாய்ப்பால்….!

un pinju vayathil
நெஞ்சினில்….!

un குளியலின் bodhu
iru kaal serntha இடுக்கினில்….!

un mazhalaiப் paruvathil
மடியினில்….!

nee nadai payilum bodhu
thadumaari விழுகையில்,
கையினில்….!

nee annam உண்ண,
இடையினில்….!

un thegam குன்றுகையில்
தோளினில்….!

nee vilayadum vayathil
முதுகினில்….!

nee mazhalai pEssuDan
pallikuch sellugaiyil
unனையே….!

un ozhukkam குன்றிகையில்
அவமானத்தை…..!

nee kalloorikuch sellugaiyil
கவலையை….!

un திருமணvayathil
manak கலக்கத்தை….!

un thirumanathirku pin
un குடும்பத்தை….!

aval akavai vayathil
un அரும்புகளை….!

aval thalladum vayathil
தனிமையை….!

ivai aththanaiyum
un நலனுக்காகச்
சுமந்தவளை...!
nee sumai எனக்கருதியதால்
கிடக்கின்றாள்
muthiyor sumaiதாங்கியில்...!

கருவறையிலேயே
un uyirai சுமந்ததனால்...!
இச்sumaiயெல்லாம்
avaluku sumaiல்ல
சுகம்தானடா...!

ஏழேழு jenmam eduthaalum
இச்sumaiக்காகக்
காத்திருப்பாள்...!
aval annai entra
பட்டத்தைச் சுமந்ததினால்...!
Written : பெ.கோகுலபாலன் (27-Nov-14, 7:37 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே